முருங்கைக்கீரை குழம்பு

  பொருள்கள் 

1. முருங்கைக்கீரை 

2. தக்காளி

3.  பூண்டு 

4. துவரம் பருப்பு 

 5. உப்பு

 6. பெரும்சீர்

7.  எண்ணெய்

8.  கடுகு

 9. மஞ்சள்தூள்.


               அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு அதன் மீது வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிறகு அதில் பொடிப்பொடியாக எண்ணெய் சூடான பிறகு அதில் பொடிப்பொடியாக அறிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் வதக்கிய பிறகு அரிந்து வைத்த தக்காளியை சேர்த்து இரண்டையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் பிறகு வேகவைத்த பருப்பை அதில் சேர்த்து கொள்ள வேண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம் அடுத்தபடியாக நறுக்கிய பூண்டை சேர்த்துக் கொள்வோம் தேவைக்கேற்ப மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வைக்க வேண்டும் அடுத்தபடியாக குழம்பு நன்றாக கொதித்த பிறகு குழம்பு நன்றாக கொதித்த பிறகு அதில் நாம் ஒரு உறுதி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்துக் கொள் போ குழம்பில் போட்ட பிறகு குழம்பை மூடி வைக்கக் கூடாது எதற்காக என்றால் கருத்து போகிவிடும் இதனால் குழம்பை மூடி வை கூடாது இதில் பெரும் சீரகத்தை வறுத்து அதை நுணுகி முருங்கைக்கீரை குழம்பில் சேர்த்துக் கொள்வோம் கடைசியாக முருங்கைக்கீரை தாளிச்சு இறக்கிக் கொள்ளலாம்.


முருங்கைக் கீரையின் பயன்கள்

             மனிதன் உடம்பில் 20 அமினோ ஆசிட் இருக்கின்றது 18 அமினோ ஆசிட் முருங்கைக் கீரையில் இருந்து நமக்கு கிடைக்கின்றது முருங்கை மரத்தில் இலை பூ காய் அனைத்திலும் கோலம் கொண்ட கொண்டவையாக இருக்கின்றன அதனால் நாம் அதிகம் முருங்கைக்கீரையை ஒன்னு அதில் இருக்கும் பயன்கள் திரு கொள்வோம் நன்றி வணக்கம்


Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng