கோதுமை பணியாரம் |wheat flour sweet recipe | south indian food
Ingrediants:
2.Jaggery (வெல்லம்),3/4 Glass
3 Coconut Mill (தேங்காய் துருவல்),1/2 Glass
4.cardamom (ஏலக்காய்), 4
5.oil (எண்ணெய்),
6.Water (தண்ணீர்).
ஒரே கிளாஸ் கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். முக்கால் டம்ளர் வெள்ளம் அதே பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும் . கூடவே சேர்த்து தேங்காயும் ஏலக்காய் இதிலே சேர்த்துக்கொள்ளவும். சேர்த்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.பிசைந்த பிறகு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பத்து நிமிடம் முடிந்தவுடன் அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானவுடன் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் ஒரு ஒரு கரண்டியாக எடுத்து மாவை எண்ணெயில் ஊற்றவும். ஒன்று வெந்தவுடன் அடுத்து போடுவது மிகவும் சிறந்தது ஏனென்றால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்.
வெந்தவுடன் பிளேட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் . இப்பொழுது சுவையான கோதுமை பணியாரம் ரெடி நீங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க
இது வீடியோ வடிவில் நீங்கள் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை கிளிக் பண்ணி எப்படி செய்வது என்று பார்க்கவும்.
ConversionConversion EmoticonEmoticon