அடடா வடை இப்படியும் செய்யலாமா? கள்ளஉளுந்து வடை

கள்ளஉளுந்து வடை | Kalla Ulunthu Vadai recipe

 தமிழ் தமிழா இணையதளம் வந்தமைக்கு நன்றி. கள்ள பருப்பு உளுத்தம் பருப்பையும் சேர்த்து வடை செய்ய போறோம். எப்போதும் தனித்தனியாக வடை செய்வார்கள் அதாவது கள்ள வடை,உளுத்தம் வடை. இரண்டையும் சேர்த்து கள்ளக் உளுந்துவடை செய்யப்போகிறோம். தேவையான பொருட்களை வாங்க பார்க்கலாம்.


Ingredients :

1.Bengal Gram Dal (கடலை பருப்பு), 1/2 Kg
2.Black Gram (உளுத்தம் பருப்பு),1 Glass
3.onion (வெங்காயம்),Big onion 4
4.curry leaves (கறிவேப்பிலை),
5.Green chili (பச்சை மிளகாய்),
6.Fennel Seeds (பெருஞ்சீரகம் விதைகள்), 2 spun
7.salt (உப்பு)

செய்முறை :

முதலில் அரை கிலோ கடலை பருப்பை எடுத்து வடை சுடுவதற்கு முன் ஐந்து மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் கூடவே அடுத்து பாத்திரத்தில் ஒரு கிளாஸ் உளுந்து ஊற வைக்கவும். ஐந்து மணி நேரம் கடந்ததும் உளுந்து தனியாகவும் கடலை பருப்பு தனியாகவும் அரைத்து உப்பு சேர்த்து மிக்ஸ் ன்னிக்கவும்.

அடுத்து மாவு அரைத்த பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி இது எல்லாம் மாவு சேர்த்து மிக்ஸ் பண்ணிக்கனும். கூடவே பெருஞ்சீரகம் இரண்டு ஸ்பூன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

மாவு பிசைந்த பிறகு வடை சுட போறம். அடுத்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் என்னை சூடானவுடன் அவளை தட்டி எண்ணெயில் போடவும் இப்பொழுது சுவையான கல்ல உளுந்து வடை தயார். நீங்க வீட்ல செஞ்சு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.


நன்றி வணக்கம்


Previous
Next Post »