பழிவாங்கிய ப்ரைடு ரைஸ் இரண்டு குழந்தைகளை இழந்த பெற்றோர் எச்சரிக்கை!

 பழிவாங்கிய ப்ரைடு ரைஸ் இரண்டு குழந்தைகளை இழந்த பெற்றோர் எச்சரிக்கை!




          திருப்பூர் மாவட்டத்தில் ப்ரைடு ரைஸ் சாப்பிட்டு இறந்த பரிதாபம். திருப்பூர் மாவட்டத்தில் நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் ஆர்த்தி தம்பதியர் வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கு ஏழு வயது பிரேயன் மூன்று வயது அணில் நான்கு வயது பிரியங்கா என்ற 2 மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். 

         அப்பா சந்தோஷ் பிரைவேட் ஹோட்டலில் பிரைட் ரைஸ் தயாரிக்கும் இடத்தில் வேலை பணி புரிந்து வந்தனர். தினமும் வேலை முடிந்ததும் ப்ரைடு ரைஸ் எடுத்துக்கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் இரவு பதினொரு மணிக்கு மேல் எடுத்துட்டு வந்த ப்ரைடு ரைஸ் பெற்றோர் மூத்த மகன் பிரேயன் மற்றும் இரண்டாவது பொண்ணு ஆர்த்திக்கு கொடுத்துள்ளனர்.

          கொடுத்த பின்பு உறங்கிவிட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது பிரேயன் முத்த பையன் அசைவின்றி கிடப்பதைக் கண்டு பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். 

           உடனே அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். மருத்துவமனைக்கு சென்ற பின் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்தச் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று உறுதிப்படுத்தினார். 

காரணம் இரவு நேரங்களில் சாப்பிட ப்ரைட் ரைஸ் உணவு செரிக்காமை இருக்கலாம் அதனால் இறந்து இருக்கலாம் என்று டாக்டர் கூறினார். மற்றொரு பொண்ணு பிரியங்கா அதே மருத்துவமனையில் மயங்கி விழுந்து விடுகிறார்கள். அந்த குழந்தையும் இறந்து விடுகிறது பிறகு இரண்டு குழந்தைகள் போஸ்ட்மார்ட்டம் சோதனையிட்ட மருத்துவர்கள். மருத்துவர்கள் கூறியிருந்தது போல இரவு நேரங்களில் சாப்பிட பிரைட் ரைஸ் செரிமான ஆகாமல் அப்படியே இருந்தது தெரியவந்தது. 

பிறகு உறுதிப்படுத்த இறந்த குழந்தையை உடல் பாகங்களை எடுத்து தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். 

இதே போல சம்பவங்கள் நடக்காமல் இருக்க இரவு நேரங்களில் செரிமானமாகாத துரித உணவு குழந்தைகளுக்கு கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்



                                                        நன்றி வணக்கம்



ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng