முள்ளு முறுக்கு செய்வது எப்படி ? | mullu murukku Recipe In Tamil

முள்ளு முறுக்கு செய்வது எப்படி ? |  mullu murukku Recipe


Ingredients :

1.Raw Rice Flour (பச்சரிசி மாவு), 2 Glass.
2.Roasted Gram (பொட்டுகடலை மாவு), 1/2 Glass.
3.Salt (உப்பு),
4.Asafoetida (பெருங்காயம்), 1 spoon.
5.Omam (ஓமம்), 1 spoon.
6.oil (எண்ணெய்).

செய்முறை :


எல்லோரும் சாப்பாட்டுக்கு மற்றும் சிற்றுண்டியாக பயன்படுத்தப்படும் முருக்கு முள்ளு முறுக்கு இந்த முள்ளு முறுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. அது எப்படி செய்வது என்று இந்த இணையதளத்தில் பார்க்க போறோம்.

முள்ளு முறுக்கு செய்வதற்காக முதலில் மாவு பிசைந்து வைக்கவும், அதற்காக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணி ஊற்றி சூடு பண்ணவும்.சூடு பண்ணிய பிறகு. ஒரு பாத்திரம் எடுத்து 2 Glass பச்சை அரிசி மாவை சேர்த்து, சூடு பண்ண தண்ணீரை வைத்து பிசைந்து கொள்ளவும். அதனுடன் பெருங்காயம் ஒரு ஸ்பூன், ஓமம் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சூடு பண்ண தண்ணீர் மூலம் மாவை பிசைந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் முறுக்கு உழக்கு முள்ளு போன்ற உள்ள தட்டுகளை வைத்து கரண்டியில் ரவுண்டாக பிழிந்து எண்ணெயில் போடவும். ஒன்று ஒன்றாக போட்டு வெந்தவுடன் எடுத்துக் கொள்ளவும்.




இப்பொழுது சுவையான முள்ளு முறுக்கு தயார். இதை உணவுகளில் சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம் அல்லது சிற்றுண்டியாகவும் பயன்படுத்திக்கலாம். இப்போது முள்ளு முறுக்கு எப்படி செய்வது என்று நீங்கள் அறிவீர்கள்.

இதை நீங்க வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்

நன்றி வணக்கம்



ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng