How to prepare wheat flour snacks | சத்து நிறைந்த கோதுமை மாவில் செய்த தின்பண்டங்கள்.

How to prepare wheat flour snacks | சத்து நிறைந்த கோதுமை மாவில் செய்த தின்பண்டங்கள்.

Ingrediants

1. Wheat flour.( கோதுமை மாவு)
2.Asafoetida.(சீரகம்)
3.Pepper.(மிளகு)
4.salt (உப்பு)
5.oil (எண்ணெய்)
6.water (நீர்)

                                                                 
செய்முறை:

முதலில் 10 அல்லது 15 மிளகு எடுத்து நன்கு இடித்து க்கவும் நன்கு மைந்த பின் தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்து விட வேண்டும் பிறகு, பிறகு ஒரு கப் கோதுமை மாவு எடுத்து னுடன் சேர்த்து அரைத்து வைத்திருந்த மிளகு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு ,ஒரு ஸ்பூன் எண்ணெய் இவை அனைத்தும் கோதுமை மாவில் போட்டு தண்ணீர் விட்டு நன்கு பிசைய வேண்டும்.





பிறகு சப்பாத்தி உருட்டும் சப்பாத்தி கட்டையில் வைத்து உருட்டிக் கொள்ள வேண்டும்,உருட்டிய பின்பு சதுரமாக வெட்டி கொள்ளவும்.
கடாயை எடுத்து அடுப்பில் வைத்துக் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும் ,பிறகு உருட்டி நறுக்கி வைத்திருந்த துண்டுகளை ஒரு ஒரு துண்டுகளாக எண்ணெயில் போடவும்.




நன்கு பொரித்து எடுத்து விடவும் இப்பொழுது மொரு மொரு கோதுமை தின்பண்டங்கள் தயார் .கோதுமையில் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுக்கு சத்து நிறைந்தது விரும்பி சாப்பிடுவார்கள் .


ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng