Relieve headaches|Ginger tea | தலைவலியைப் போக்கும் இஞ்சி தேநீர்

Relieve headaches | Ginger tea | தலைவலியைப் போக்கும் இஞ்சி தேநீர்



Ingredients :

1.Milk (பால்)
2.Ginger (இஞ்சி)                             
3.Cardamom (ஏலக்காய்)
4.Tea powder (தேயிலை தூள்)
5.Sugar (சர்க்கரை)
6.Water (தண்ணீர்)


செய்முறை :

முதலில் அடுப்பில் பாத்திரம் வைக்கவும் 400 எம்எல் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்,பிறகு தண்ணீர் சூடானவுடன் தேயிலை தூள் போடவும் .
அதனை தொடர்ந்து இஞ்சி ஏலக்காய் போடவும், போட்டோவுடன் 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கொதித்பிறகு தனியா பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாத்திரம் வைத்து அரை லிட்டர் பாலை ஊற்றிக் கொள்ளவும், பிறகு பால் கொதித்த உடன் ஏற்கனவே தயார் பண்ணி வைத்திருந்த டீ தண்ணி ஊற்றிக் கொள்ளவும் தேவையான அளவு சர்க்கரை போட்டு குடிக்க தயார்.

இப்படி செய்தால் தலைவலி உடனே நீங்கிவிடும்.




நன்றி வணக்கம்



ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng