மிக்சர் செய்வது எப்படி? How to Make mixture in tamil

மிக்சர் செய்வது எப்படி? How to Make mixture in Tamil


Ingredients:

1.Gram Flour ( கடலை மாவு ),
2.oil ( எண்ணெய் ),
3.pepper powder ( மிளகு தூள் ),
4.Asafoetida ( பெருங்காயம் ),
5.conflex ( கான்ஃப்லக்ஸ் ),
6.peanut ( வேர்க்கடலை ),
7.Roasted Split Gram ( பொட்டுகடலை),
8.Flattened rice ( அவல் ),
9.Curry Leaves ( கறிவேப்பிலை ),
10.Salt ( உப்பு ),
11.Water ( தண்ணீர் ).



செய்முறை :

முதலில் அரைக்கிலோ ( 1/2 kg ) கடலை மாவை எடுத்து கால் கிலோ (1/4 Kg) மிச்சர், கால் கிலோ  (1/4 kg) பூந்திக்கும் பயன்படுத்திக்கலாம் .

அரை கிலோ கடலை மாவை எடுத்து அதில் உப்பு தேவையான அளவில் மிளகு 2 ஸ்பூன், கூடவே ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டுக் கொள்ளவும் (பெருங்காயம் உப்பு மிளகு )போட்ட பிறகு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் அதாவது சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்துகொள்ளவும் பிசைந்த பிறகு பாதி மிச்சர்க்கும் பாதி பூந்திக்கும் பிரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து கொள்ள வேண்டும் கடாய் சூடானவுடன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன் அரை (1/2) கிலோ கடலை மாவில் இருந்து 1/4 கிலோ கடலை மாவை எடுத்து மாவை ழக்கில் போட்டு புழ்ந்து கொள்ளவும். அடுத்த கால்கிலோ மாவை எடுத்து பூந்தி ஒழக்கில் போட்டு பூந்தி யாக எண்ணையில் போட்டு பொரித்து கொள்ளவும். பூந்தி வெந்தவுடன் மிச்சர் கூடவ போட்டுக் கொள்கிறோம். மிச்சர் மற்றும் பூந்தி பொரித்து எடுத்தாச்சு. அடுத்து Cornflux போட்டு பொரித்து எடுக்க போறோம். இந்த காம்ப்ளக்ஸ் பாத்தீங்கன்னா மளிகை கடையில கேட்டா கொடுப்பாங்க அந்த cornflux போட்டு பொரித்து எடுத்து மிச்சர் பூந்தி கூடவே போட்டுக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கிளாஸ் வேர்கடலை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.அதனைத் தொடர்ந்து அரை 1/2 கிளாஸ் அவுல் போட்டு பொரித்துக் கொள்ளவும். அவுல் பொரித்த பிறகு 1/2 கிளாஸ் கறிவேப்பிலையை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும் .

பொரித்த பொருளை பாத்திரத்தில் போட்டு மிக்ஸ் பண்ணிக்குவோம். மிக்ஸ்பண்ணின பிறகு உங்களுக்கு தேவையான மிச்சர் ரெடியாயிடுச்சு அருமையான மிச்சர் நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். மேலும் உங்களுக்கு வீடியோ வடிவில் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் பண்ணி முழு வீடியோவை பார்த்து மிக்சர் எப்படி செய்வது என்பதை பார்க்கவும்.


நன்றி வணக்கம் .


ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng