புழுங்கல் அரிசியில் செய்த பிடி கொழுக்கட்டை | pulungal Arisi Kozhukattai recipe


புழுங்கல் அரிசியில் செய்த பிடி கொழுக்கட்டை | pulungal Arisi Kozhukattai recipe Tamil | Tamil Tamizha
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி (Boiled rice)
2. ஏலக்காய் (Cardamom)
3. தேங்காய் (Coconut)
4. வெல்லம் (Jaggery)
5. எள்ளு (Sesame)
6. பாசிப்பயிறு (Whole green gram)
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைக்கவும். பிறகு ஒரு கப்பு அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும், என அதிகமா போட்ட பொரியாது அரிசியை நிறம் மாறும் வரை பொரிக்கவும் பின்பு அரிசியை அரைக்கவும் கூடவே சேர்த்து ஏலக்காய் சேர்த்து அரைக்கவும் பாசி பருப்பு 3 ஸ்பூன் எள்ளு நாலு ஸ்பூன் வெல்லம் ஒரு கப் ஒரு தேங்காய் இது தேவையான பொருட்கள், பின்பு வெள்ளத்தில் தண்ணிய ஊத்தி கரைக்கவும் கரைத்த வெள்ளை நிற துணியில் போட்டு வடிகட்டவும் ஏனென்றால் மண்கள் இருக்கு அதனால வடிகட்டிக் கொள்வது நல்லது

பின்பு அரைத்த அரிசி மாவை எடுத்து கால் டம்ளர் உள்ள போடவும் பின்பு தண்ணீர் இழுத்துவிட்டு பாசிபருப்பு உள்ள போடவும். அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயை உள்ளே போடவும். எல்லாத்தையும்  கலக்கவும் பிறகு வெள்ளநீர் ஊற்றிக் கொள்ளவும் ஊற்றிய பிறகு நன்கு கையில் பிடிக்கும் அளவுக்கு மாவை பிசைந்து கொள்ளவும்

 பிசையவும் மாவு கையில் பிடித்தபடி கையில் பிடித்து  பிடித்து வைத்துக் கொள்ளவும் கொழுக்கட்டையை, அடுத்து இட்லி பானையில் வைத்து வேக வைக்க வேண்டும்  15 நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கி விடவும் சுவையான பிடி கொழுக்கட்டை தயாராகிவிட்டது
இப்போது சுவையான பிடி கொழுக்கட்டை செய்து முடித்தாயிற்று மேலும் இதே போல வீடியோக்களை தொடர்ந்து பார்க்க தமிழ் தமிழா சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
                                           மிக்க நன்றி.


ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng