தமிழ் காதல் கவிதை

 தமிழ் காதல் கவிதை


ஒத்திகை பல பார்த்தேன் நானும் நீயும் பேசும் போல,  

ஒற்றுமையாய் வாழ்வோம் என நினைத்து கொண்டே வாழ்கிறேன், 

உனை  நினைத்து கொண்டே வாழ்கிறேன்.

மலைமகள் அவளுக்கு பெயர் கூட சூடி விட்டேன்.

இப்படியே சென்றால் நான் என்னாவேன்.

இறக்குமுன் நீ  சொல்வாயா, 

இல்லை நான் சொல்வேன் ஆ! காதலை.

                                                                     - முரளிதரன் ரவி


செயலற்று பித்தாய் உன்னை நினைக்க, 

என்ன செய்வினை  செய்தாயே.

                                                                     முரளிதரன் ரவி

மறைகின்ற நேரத்தில் கூட 

உன்னிடம் மறைக்கிற காதலை

மனம் சொல்ல மறுக்கிறது

                                                                    -முரளிதரன் ரவி

Previous
Next Post »